Monday, November 30, 2009

கவலை வேண்டாம்,உங்களின் கேள்வி என்ன?

http://farm3.static.flickr.com/2592/4031347429_d0648d8f40.jpg
நம் நாட்டின் மக்கள் ஏற குறைய இந்த காட்சி இல் இருக்கும் போல தான்,
சமுதாயதில் இருக்கும் பிரச்சனைஇல் வெளியில் சொல்ல முடியாமல் ., சொன்னால் உயிர்க்கு பாதிப்பு ஏற்படும் என்று முடங்கி கிடக்கிரர்கள்...
இனி பயம் வேண்டாம் சமுதாய அக்கறை கொண்ட அந்நியன் இன்றைஇல் இருந்து சுலப வழிகலை உங்கள் கேள்விகளுக்கு பதில் மட்டும் அல்லாமல் உதவியும் செய்ய காத்துகொண்டு இருக்கிறேன் .

சுய அறிமுகம்

வணக்கம் நண்பர்களே,
நான் வலையுலகத்துக்கு புதியவன்..!
நாட்டில் என்ன நடக்கிறது..? அதைப்பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள்..? அவர்கள் சொல்ல நினைத்து சொல்லாமல் விட்டதை இங்கே நான் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

உங்கள் அன்பினையும் ஆதரவையும் வேண்டிநிற்கும் உங்கள் நண்பன்..!

அந்நியன்
(அநீதியை அழிப்பதே அந்நியனின் இலக்கு)