Monday, November 30, 2009

கவலை வேண்டாம்,உங்களின் கேள்வி என்ன?

http://farm3.static.flickr.com/2592/4031347429_d0648d8f40.jpg
நம் நாட்டின் மக்கள் ஏற குறைய இந்த காட்சி இல் இருக்கும் போல தான்,
சமுதாயதில் இருக்கும் பிரச்சனைஇல் வெளியில் சொல்ல முடியாமல் ., சொன்னால் உயிர்க்கு பாதிப்பு ஏற்படும் என்று முடங்கி கிடக்கிரர்கள்...
இனி பயம் வேண்டாம் சமுதாய அக்கறை கொண்ட அந்நியன் இன்றைஇல் இருந்து சுலப வழிகலை உங்கள் கேள்விகளுக்கு பதில் மட்டும் அல்லாமல் உதவியும் செய்ய காத்துகொண்டு இருக்கிறேன் .

1 comment:

  1. அநீதியை எதிர்த்து அந்நியன் அவதரித்து விட்டாரா...? வாருங்கள்...!
    நாட்டில் என்ன அநீதிக்கா பஞ்சம்...? உங்களுக்கு நெறைய வேலை இருக்கிறது..!
    வாழ்த்துக்கள் நண்பரே...!!!

    ReplyDelete